வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா - கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்
 

" alt="" aria-hidden="true" />

சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் இதற்கிடையில் ஹரி இயக்கும் அருவா படத்தில் சூர்யா நடிப்பார் என்ற அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

 

இந்நிலையில், கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளதாகவும், அவர்களுக்காக வாதாடும் வக்கீல் வேடத்தில் சூர்யா நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

Popular posts
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றிய திமுக சார்பில் இன்று விண்ணமங்கலம் தி.மு.க இளைஞர்அணி சார்பில் கொரோனாநோய் தாக்கத்தின் காரணமாகபொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது
Image
வீடு வாரியாக சென்னை மாநகராட்சியின் ஆணைக்கிணங்க ஒவ்வொரு வீட்டின் பரிசோதனை செய்தல்
Image
ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் வரை கொரோனா தாக்குதல் இருக்கும் - டிரம்ப் தகவல்
Image
திருவண்ணாமலை அடுத்து நல்லாம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு பாஷா முன்னால் தலைவர் நிவாரணம் பொருட்கள் வழங்கினார்
Image